உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
ரசியா நாட்டின் மீது உக்கிரேன் இராணுவம், ஏவிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
உக்கிரேன் ரசியா எல்லையில் அமையப் பெற்றுள்ள Novyi Oskol பகுதியில் ,உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணைகள் மின்சார மையம் ,மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம், அகோர எறிகணை தாக்குதலை நடத்தியதில் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி








