Posted in இலங்கை செய்திகள் வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில் Author: நிருபர் காவலன் Published Date: 06/11/2019 Leave a Comment on வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில் Spread the love வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு பெட்டிகளை காவி செல்ல அரச பேரூந்துகள் ஆயிரம் சேவையில் ஈடுபடுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது