லெபனானில் தீ பிடித்த கப்பல் – இஸ்ரேல் சத்தியா .?

Spread the love

லெபனானில் தீ பிடித்த கப்பல் – இஸ்ரேல் சத்தியா .?

லெபனான் பேரூட் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்து தொடர்பிலான முழுமையான விபரம் தெரியவரவில்லை

இது போன்ற கப்பல் ஒன்றில் தீ பிடித்து வெடித்து சிதறியதில் 190 பேர் பலியாகியும் 6500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இந்த தீ விபத்தின் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை இருக்கலாம் என அஞ்ச படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *