பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி

Spread the love

பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் மகாராணியின் கணவரான பிலிப்ஸ் அவர்கள் லண்டன் King Edward VII தனியார் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுளளார்

சுவாசிக்க ஏற்பட்ட சிரமத்தால் இந்த திடீர் அனுமதி ஏற்படுத்த பட்டுள்ளது

99 வயதாகும் இவர் இந்த சுவாச திணறலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *