அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall
அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall
என்பதை தற்காலத்தில் இடம்பெறும் பல்வேறு பட்ட மக்கள் சுமுக விரோத செயல் பாடுகள் எடுத்து காட்டியுள்ளது .
இந்த ஆளும் அனுரா சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசு அல்ல என்பதையும் இந்த அனுரா குமரா திசாநாயக்க அரசு இனவாத ,அடக்குமுறை வன்முறை சார்ந்த அரசு என்பதை அதன் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .
இவ்வாறான நிலையில் ஆளும் அனுரா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது .
போராட்டங்கள் ஆரம்பிக்க பட்டுள்ள செயல்பாடுகள் அனுரா அரசுக்கு பீதியை கிளப்பியுள்ளது .
மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுகிகள் நிறைவேற்றாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறது ஆளும் இனவாத பேரினவாத பூதம் விரைவில் கவிழும் நிலை காண படுகிறது .அதன் தளம்பல் போக்கு இப்பொழுது வெளி வர ஆரம்பித்துள்ளது
விரைவில் அடிச்சு வீடு செல்ல போகிறது .கோத்தபாயா போட்ட அதே ஆட்டத்தை அனுராவும் செய்கிறார் .
அதன் எதிரொலி மக்களினால் துரத்தி அடிக்க படும் அரசாக ஆட்சி கவிழ்ப்பு விரைவில் மாற்றம் பெற போகிறது .
The Anura government will soon fall
The various anti-people activities taking place in the present day have shown that the Anura government will soon fall.
Its events have shown that this ruling Anura Sinhala government is not a government suitable for the Tamil people and that this Anura Kumara Dissanayake government is a racist, oppressive and violent government.
In this situation, people’s protests have started to erupt against the ruling Anura government.
The activities that have started the protests have created fear for the Anura government.
The ruling racist and chauvinist demon is riding a horse into a bomb pot without fulfilling the promises made to the people and is in a state of collapse. Its instability is now starting to emerge.
It is going to go home soon. Anura is also doing the same thing that Gotabaya did. The echo of this is that the coup is going to change quickly into a government that is chased and beaten by the people.







