மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
Spread the love

மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை மாளிகாவத்தையில் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பாதாள உலக தாதா காஞ்சிபானி

பாதாள உலக தாதா காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சற்று நேரத்திற்கு முன்பு

மாளிகாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை கூறியது.