வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
Spread the love

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு நடவடிக்கை வெளிநாடு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள்

வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் காணிகள் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது .

காடுகள் படர்ந்ந்துள்ள காணிகள் ,மற்றும் பராமரிப்பு அற்று கிடைக்கும் காணிகள் யாவும் அரசு உடமையாக்க படுகிறது .

இந்த காணிகள் அரசு உடமையாக்க பட்டு அரசின் தேவைகளிற்கு வழங்க பட உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

இதற்கு பிரதேச சபைகள் முன் அறிவித்தல் இன்றி இந்த காணிகள் பறிக்க படும் என என நோட்டீஸ் ஓட்ட பட்டுள்ளது .

இந்த பிரதேசசபைக்குள் ஆளும் அனுரா அரசு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ,சயிக்கிள் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர் .

இவர்களின் ஆதரவுடன் தமிழர்கள் காணிகள் பறிக்க படுகின்றன .

புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்

எனவே புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்களை இந்த தமிழ் காட்சிகள் கபட நாடகத்தை உற்று நோக்குங்கள் .

அனுரா அரசுடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயலையும் கவனிக்க .

இவர்கள் வெளிநாட்டுட வருகை தரும் பொழுது விரட்டி அடியுங்கள் ,மேலும் இந்த பிரேச சபையில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் உதவிகள் எதுவும் செய்யாதீர்கள் .

இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை வெளிநாட்டது தமிழர்கள் முன்னெடுத்தால் மட்டுமே இவர்களின் அடக்குமுறை காணி பறிப்புக்களை தடுக்கலாம் ,

அனுரா அரசின் இனவெறி நடவடிக்கைக்கு எதிராக தமிழர்களே கிளர்ந்து எழுங்கள் .