நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
Spread the love

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என நாம் தமிழர் கட்சியினுடைய தலைமைச் செயலர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறுத்தை போல உறுமினார் .

தமிழகத்தில் தற்பொழுது பரப்புரை

தமிழகத்தில் தற்பொழுது பரப்புரைகளை வேகமாக விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் .

செந்தமிழன் சீமான் அவர்கள் மக்கள் கூட்டத்தில் தோன்றி எந்த கருத்தை முன் வைத்தார்.

நாங்கள் மானத்தோடும் நிம்மதியோடும் சுபிட்சமாக வாழ வேண்டுமாக இருந்தால் எங்கள் நிலத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என அவர் முழங்கினார் .

செந்தமிழன் சீமானின் இந்த பேச்சு

அண்ணன் செந்தமிழன் சீமானின் இந்த பேச்சைக் கேட்டு அங்கிருந்து மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி கரகோஷம் எழுப்பினர்.

எழுச்சி பேச்சுக்களை பேச்சு மக்கள் மனங்களை மாற்றக்கூடியவரும் மக்களுக்கான கருத்துக்களை விளங்கு முறையில் விளக்க கூடியவர் .

அந்த மக்கள் எழுச்சியை உருவாக்கிய தலைவரின் தம்பியாகவும் தலைவனின் தலைவனை அண்ணனாகவும் ஏற்றுக்கொண்டார் .

நாம் தமிழர் கட்சியின் பாசறை செயலாளர் செந்தமிழன் சீமான் இப்படி முழங்கி இருக்கிறார் கீழே காணொளியில் அதை பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க