ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்
Spread the love

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் ,ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு மீது கட்டாரில் வைத்து வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது . Attack on Hamas leaders

தாக்குதலில் ஹமாசின் பேச்சு வார்த்தை குழு பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக வந்திருந்தது .

இஸ்ரேல் மோசட் உளவுத்துறை

அவர்களை இஸ்ரேல் மோசட் உளவுத்துறை வான்வழி தாக்குதலை நடத்தி படுகொலை புரிந்து இருந்தது.

இதில் அந்த பேச்சுவார்த்தைக்குள் அங்கம் பெற்ற மிக முக்கியமான சிலர் பலியாகியும் அதனுடைய தலைவர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பல்வேறுபட்டவர்களையும் தளபதிகளையும் படுகொலை செய்து வருகிறது .

எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் மொஸாட் சவால் Mossad Challenge: We can assassinate anyone

அந்த வகையில் தற்போது கட்டாருக்கு நுழைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதால் எங்கும் எப்போதும் எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் என மொஸாட் சவால் விட்டு தனது படுகொலை வேட்டையை நடத்தி வருகிறது .

ஆகவே இந்த படுகொலை நடவடிக்கை என்பது உலக நாடுகளையும் மிரள வைத்து செயலாற்றி வருவதாக பார்க்கப்படுகிறது .

எங்கும் எப்பொழுதும் எந்த நாட்டினுடைய தலைவரையும் தளபதிகளையும் எங்களால் போட்டுத் தள்ள முடியும் என்பதாக இஸ்ரேல் பகிரங்கம் மிரட்டல் விட்டு உலகையே விரலை விட்டு வருவதை காணமுடிகிறது .

இந்த தாக்குதல் ஹமாஸ் மற்றும் மரபு நாடுகளுக்கு மட்டுமில்ல உலக நாட்டினுடைய மிக முக்கிய மூளைகளுக்கு எச்சரிக்கை என்பதாக எடுத்துக் கொள்ள முடிகிறது .