இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.
யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்
இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.
யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்
இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து









