இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை,யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இன அழிப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,பிரான்ஸ், கனடா ,பிரித்தானியா ,என்பன, தமது கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனம் மீது தாக்குதலுக்கு எச்சரிக்கை
தொடர்ந்தும் பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால், நாங்கள் வர்த்தக தொடர்புகளை தூண்டித்து விடுவோம் என ,இவர்கள் எச்சரிக்கை விடுத்தது உள்ளார்கள்.
இது திட்டமிடப்பட்ட ஒரு நாடகமா அல்லது உண்மையில் நெஞ்சார்ந்த ரீதியாக சொல்கிறார்களா என்பதை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் தொடரும் யுத்தத்தினை அடுத்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடை
கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடைப்படுகின்ற காரணத்தினால் .கப்பல்கள் உரிய முறையில் வந்து சேர தாமதமடைகிறது .
அதனால் இந்த நாட்டுக்கான இறக்கும் அதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.
உக்ரைன் பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் நிறுத்தினால் மட்டுமே இந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
அவ்வாறான நிலையில் தற்போது மிகப்பெரும் பின்னடிவையும் நெருக்கடியையும் சந்தித்து வருகின்ற நிலையில் மீளவும் பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் வெறியாட்டத்தை நடத்துகின்றது .
இந்த வழியில் கனடா ,பிரித்தானியா ,பிரான்ஸ் ,இணைந்து தமது கடும் கண்டனங்களையம் , மிரட்டலையும் விடுத்துள்ளது .
உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடுத்தக்கது.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை









