100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல் யுக்கிரன் பல பகுதிகள் பலத்த சேதம் எரியும் கட்டிடங்கள் மக்கள் கதறல்.
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைத்து அழிக்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா 100 தற்கொலை விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்தியது.
உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைக்கும் ரசியா
இந்த தாக்குதலில் உக்கிரேன் ராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இராணுவ நிலைகள் பொருளாதார மையங்கள் கட்டடங்கள் என்பன, பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது உக்கிரன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
திடீர் தற்கொலை தாக்குதல்
ரஷ்யா நடத்திய திடீர் தற்கொலை தாக்குதல் விமான தாக்குதலில் ,உக்கிரனின் மிக முக்கியமான கட்டமைப்புகள் ,பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தாக்குதல் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
பலமான பாதிப்பை ரசியா படைகளின் தாக்குதலில் உக்கிரன் சாந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது









