இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல்நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதலை பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் இயக்க விடுதலை நடத்தியிருக்கிறது.
காசா மக்களின் விடுதலைக்காக தனது உரத்து குரலை கொடுத்துவரும் பாலஸ்தீனம் ஹவாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் நிலைகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையிலான யுத்தத்தில் ,பல ஆயிரக்கணக்கான பலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகி காயமடைந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
அதனை அடுத்து கடந்த 18ஆம் தேதிக்கு உள்ளதாக 2800 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 8000க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம், கடுமையான ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தியது.
இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் யூத ஆக்கிரமிப்புக்கு வந்தேறி இஸ்ரேல் குடிகளுக்கு பலமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஏவுகணை தாக்குதல் ரொக்கேட் தாக்குதலை, ஹமாஸ் மக்கள் விடுதலைப் போராளிகள் நடத்த ஆரம்பித்துள்ளது ,இஸ்ரேல் படைகளை திணற வைத்துள்ளது.
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை










