சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பர பரப்பாகிறது தெற்கு சிரியாவின் களமுனை பகுதிகள். மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
யூத ராணுவம் தற்பொழுது தமது முன்னரங்க சண்டை டாங்கிகளுடன் , தற்பொழுது சிரியாவின் தெற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், நிச்சயமாக சிரியாவுக்கு யூத ராணுவம் நுழைய வேண்டிய நிலை இருக்கிறது.
அதனை அடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் இந்த இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமது நாடு பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டுமாக, இருந்தால் ஈரான் அச்சுறுத்தப்பட வேண்டும் ,அதன் முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட வேண்டும்.
அதனால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் இந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த திடீர் நுழைவு ஈரானை கோபத்தில் ஆழ்த்தி இருக்கும்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த இராணுவ வருகையும் ,ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த அதிரடி ஆட்டமும் ,இஸ்ரேலை உடைக்குமா ,உலக யுத்தம் வெடிக்குமா என பர பரப்பாகிறது உலகப்போர் அரங்கு.
மூன்றாம் உலக யுத்தம் யூத படைகளில் ஆரம்பிக்கப்பட போவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை காணப்படுகிறது.
வரும் நாட்களில் ஈரானுக்குள் மிக முக்கியமான தலைகள் உருள போகிறது ,என்பதற்கான முன்னேற்பாடு அறிவிப்பாகவும் ,இதை எடுத்துக் கொள்ளலாம்.
வான வேடிக்கை இனி பார்க்கலாம் .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்










