ஹமாஸ் பேச்சாளர் வீரமரணம்
ஹமாஸ் அமைப்பின் இராணுவவ பேச்சாளரான Abdel-Latif al-Qanoua ஜெபலியா பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் விமானம் இவர் தங்கி இருந்து மறைவிடம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .
இதன் பொழுது அதற்குள் தங்கி இருந்த ஹமாஸ் பேச்சாளர் மற்றும் அவருடன் கூட தங்கி வசித்த எட்டு பேர் பலியாகியுள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
இவர் ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூளையாக செயல் பட்டு வந்ததுடன் உலக ஊடகங்களுக்கு இவர் செவ்வி வழங்கி வந்தார் .
அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்








