பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்,பழிவாங்கும் அர்ச்சுனா ராமநாதன் உடைய நடவடிக்கை தொடர்பாக மக்கள் குற்ற சாட்டு. பாராளுமன்ற உறுப்பினராக வருகை தந்த பின்னரும் வாய் மொழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் அர்ச்சுனா .
சுயேட்சை குழு ஊசி 1சின்னம் 7 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்த அர்ச்சனா எம்பி ஆகிய பின்னர் தற்பொழுது பேசி வருகின்ற நடவடிக்கை நிகழ்ச்சிகளில் ஊடாக செயல்படுவதாக இருக்கிறது.
தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து தெளியுங்கள் என்பதிலிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் அவர் மீதான நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.
ஆகவேதான் சர்வதேச ரீதியில் அர்ச்சனாவை ஆதரித்த மக்கள் பலம் இரண்டாக உடைந்து இப்படி மக்கள் பேசுகிறார்கள்.
எனவே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கீழ் உள்ள காணொளியில் மக்களை கேட்டுப்பாருங்கள் இப்படித்தான் மக்களுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்











