இஸ்ரேலை தாக்கிய ஏவுகணைகள்
இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் உடைய செயல்பாடுகள் இஸ்ரேல் உடைய ராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஏமன் மற்றும் ஈரானுடைய போர்க் குழுக்கள் யாவரும் இணைந்து இஸ்ரேலை நோக்கி ஒருமித்த தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம் பெற்று வருகின்ற பல்வேறுபட்ட விமான மற்றும் ஏவுகணை தாக்குதினால் இஸ்ரேல் தலைநகர் உள்ளிட்ட பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளன.
இஸ்ரேலின் கட்டமைப்புகள் கட்டடங்கள் ராணுவ நிலைகள் விமானத்தளங்கள் எனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் இதனை இஸ்ரேலிய தரப்பு மருத்து வருகிறது.
இடைவிடாது தொடர்கின்ற இந்த தாக்குதலினால் மேலும் சொல்லெண்ணா இழப்புக்களை இஸ்ரேல் சாதித்து வருகின்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இடைவிடாத தொடரும் இந்த இரு தரப்பு யுத்தத்தினால் தற்பொழுது இருதரப்பு மக்களும் பலமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், இருநாட்டுடைய பொருளாதாரங்களும் பலத்த வீழ்ச்சியை கண்டு வருகின்றன.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது









