ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்
ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர் ,இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை
வௌ்ளிக்கிழமை (04) சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சந்திப்பைத் தொடர்ந்து, கலாநிதி ஜெய்சங்கர் தனது உணர்வுகளை சமூக ஊடக தளமான ‘X’ இல் வெளிப்படுத்தினார், ஜனாதிபதி
திஸாநாயக்கவின் கொழும்பு விஜயத்தின் போது அவரைச் சந்திப்பது ஒரு “கௌரவம்” என்று குறிப்பிட்டார்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை









