ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்
ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும், என அமெரிக்காவினுடைய வெளியுறவுஅமைச்சர் பிளிங்கடன் அவர்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்படி விடயத்தை அவர் தெளிவாகவே தெரிவித்து இருக்கின்றார்.
ஈரானுக்கு வருகை தந்த தமது விருந்தாளியை இஸ்மாயில் காணியா என்கின்ற கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரை விமான வழி கொண்டு தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.
மோசட் புரிந்த இந்த படுகொலை இதை அடுத்த தற்போது இஸ்ரேலுக்கு நுழைந்து ஈரான் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என்கின்ற விடயத்தினை அமெரிக்காவினுடைய வலியுறவு அமைச்சர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.
மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே இருக்கிறது காணொளியை பாருங்கள் மக்களே.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்









