இலங்கையில் செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்
செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல் ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர்21 அன்று ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுமா அல்லது இடம்பெறாதா என்பது தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது செப்டம்பர்21 அன்று , ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இவ்விதம் அறிவித்துள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவது உறுதியான நிலையில் ,தற்போது கட்சிகள் தமது வெற்றிகைளை தேடி கொள்ளும் முகமாக தேர்தலில் பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஊடாக மீளவும் ஒரு முறை இலங்கையில் மிகப் பெரும் போட்டா போட்டி இடம்பெற போவதை இவை காண்பிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற பரபரப்பு போட்டி காரணமாக இப்பொழுது கட்சிகள் ஒன்றை ஒன்றை தாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறான கட்சி தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் கட்சி தாவர இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தல் அதிகாரி இடம்பெருமான அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது, பல எம்பிக்கள் உடைய தலைகள் உருள போகின்றன.
பெட்டிகளுடன் குட்டிகளும் மாற்றப்பட போகுது என்பதற்கான ,திட்டவட்டமான அறிவிப்பாக இந்த தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி

- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு

- அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது

- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்









