ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில் ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தனது கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு அவர் தயாராகி வருகின்றார் எனவும்,
அதன் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை இனங்காட்டி கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமிசிங்காவினால் கட்டுப்பணம் செலுத்த பட்டுள்ளது .
ஜனாதிபதி வேட்பாளராக மேலும் பலர் போட்டியிட உள்ள நிலையில் இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது.
சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வெல்லப்போகிறார் என்பதை அறிந்து கொண்டு அதனை தடுக்கும் நடவடிக்கையில் ரணில் , ஈடுபட்டு கோத்தபாயவை அன்றைய காலப் பகுதியில் ஜனாதிபதி ஆக்கினார்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தானே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் .
இவ்வாறான நிலையில் ரணிலிடம் நரி தந்திர நிலை திட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு எங்கும் தற்பொழுது சாவகச்சேரி ராமநாதன் அவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவை எதிரொலித்து வருகின்ற நிலையிலும் ,
தானே தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அறிவித்துள்ளது நிலையில் ,பலத்த சந்தேகங்களையும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கின்ற விடயமும் பேசுபொருளாக ஊடகங்களில் மாற்றம் பெற்றிருக்கின்றது.
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- இலங்கை சீனா பேச்சு

- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை









