இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷம் இலங்கையின் தமிழரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழருடைய பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் இந்திய அரசினால் இதுவரை பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு ஏதுவான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் இதர தமிழ் கட்சிகளுடன் இந்தியா சுற்று பேச்சு வார்த்தைகள் தொடராக ஈடுபட்டு வருகிறது .
கட்சிகளுக்கு ஏற்ற தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்துவரும் இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதுவான எந்த ஒரு தீர்ப்பை நடவடிக்கை மேற்கொள்ளாது இழுத்தடிப்பு செய்து வருகின்றது .
இலங்கையை சீனா முழுவதுமாக ஏப்பமிட்டு வரும் நிலையில் பூகோள நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மறந்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.
ஆளும் மோடியின் உடைய அரசினால் எதுவிட தீர்வு கிடக்காது என்பது ஈழதமிழர்களின் நிலைப்பாடாக காணப்படுகிறது .
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது என்ன பேசுகிறது என்பதுதான் இப்பொழுது கேள்வி.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன








