6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு .காலி , களுத்துற, கண்டி ,சேகால, இரத்தினபுர பகுதிகள் மற்றும் ,அதனை அறிவித்த பல பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதே பகுதிகள் மற்றும் அதனை அறிவித்து வாழும் பகுதியில் வசிக்கின்ற அடுத்த மக்களை விழிப்பாக இருக்கும்படி இலங்கை வானியல் மையம் அறிவித்தல் விடுத்துள்ளது .
மலையக பகுதியில் அதிகமான வீதிகள் இடிந்து விழுந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக பயணிக்கும் சாரதிகள் மிக எச்சரிக்கையாக பயணிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக பெய்து வரும் மழையினால் நாளொன்றுக்கு, நூறு மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது

- அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளையும் அரசாங்கம் பின்பற்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்










