42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா ,42 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு
மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது







