13 தமிழக மீனவர் கைது
13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .
மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .
இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்








