வெள்ளை மாளிகையில் தீபாவளி
வெள்ளை மாளிகையில் தீபாவளி ,வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப், உலக தமிழர்கள் யாவரும் தீபாவளி கொண்டாடி வருகின்றனர் .
அவ்விதமான இந்த நாளில் அமெரிக்கா ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு தீபம் ஏற்ற பட்டு கொண்டாட பட்டுளள்து .
இந்த நிகழ்வில் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.









