வெள்ளம் வடிந்தபின் படம் காட்டும் அமைச்சர்
வெள்ளம் வடிந்த பின் படம் காட்டும் அமைச்சர் ,யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை
வெள்ளநீர் செல்ல கூடாது
எல்லைக்குள் வெள்ளநீர் செல்ல கூடாது என்ற காரணத்தால், பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய்
பகுதியில் உள்ள வெள்ள வாய்க்காலில் மண் அணை அமைக்கப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கே நேரடியாக விரைந்து நிலைமையைப் பார்வையிட்டேன்.
அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்தேன்.
நல்லூர் பிரதேசத்திலிருந்து
நல்லூர் பிரதேசத்திலிருந்து இயற்கையாக கோப்பாய் வாய்க்கால்கள் வழியாக கடலுக்கு செல்ல வேண்டிய வெள்ளநீருக்கு, கோப்பாய்
பிரதேச சபை எல்லைக்குள் மண் அணை அமைத்து தடை விதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இதன் காரணமாக நல்லூர் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து மக்கள் வீடுகளும் சொத்துக்களும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மக்களின் பாதுகாப்பை தகர்க்கும் இப்படிப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகள் ஏற்க முடியாதவை.
வெள்ளம் போன்ற அவசர நிலையிலெல்லாம் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
அரசியல் காரணங்களோ பிரதேச எல்லைகளோ மக்கள் உயிரை விட முக்கியமல்ல. மக்கள் பாதுகாப்பே எங்களது முதன்மை.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி

- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு

- அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது









