வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 6 பேர் மரணம்

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 6 பேர் மரணம்

அமெரிக்காவின் மெஸ்சிக்கோ எல்லை பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தரை இறங்கு பொழுது திடீரென

வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்தவர்களில் ஆறுபேர் சம்பவ இடத்தில

பலியாகினர் ,மேலும் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

இந்த விமான விபத்திற்கான உடனடி காணம் தெரியவரவில்லை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *