உடைந்து வீழ்ந்த உலங்கு வானூர்தி – ஐவர் மரணம்

Spread the love

உடைந்து வீழ்ந்த உலங்கு வானூர்தி – ஐவர் மரணம்

Alaskan glacier பகுதியில், பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று திடீரென

உடைந்து வீழ்ந்து சிதறியது ,இந்த விபத்தில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர்

ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வண்ணம் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்துக்கு இடம்பெற்று இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *