வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை ,வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்
இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை
பொதுச் செயலாளருமான டோ லாம், சற்று நேரத்திற்கு முன்பு இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
உத்தியோகபூர்வ ஏற்பாடுகளுக்கு மத்தியில்
இலங்கையில் அவர் மேற்கொண்டு வரும் பயணத்தின்போது, உத்தியோகபூர்வ ஏற்பாடுகளுக்கு மத்தியில் பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- வங்காள விரிகுடாவில் மீன் பிடிக்க தடை

- ஈரான் மோதல் போன்ற போர்கள் யாருடைய நலனுக்கும் உதவாது பிரதமர் ஹரினி

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,









