விமான விபத்து

விமான விபத்து
Spread the love

விமான விபத்து

விமான விபத்து ,போர்த்துக்கல்லில் நாட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் .

போர்த்துக்கல் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் விமானிகள் உள்ளிட்ட இருவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக போர்த்துக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விழுந்து நொறுங்கிய இந்த விமானத்திலிருந்து காயமடைந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி உள்ளிட்ட இருவரும் மீட்கப்பட்டு ,தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் விபத்து

இந்த விமானதின் விபத்து தொடர்பான சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப காலங்களாக இவ்வாறான விமானதின் விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

விழுந்து நொறுங்கிய விமானத்தின் இறக்கைகள் என்பன உடைந்து காணப்படுகின்றன .

தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில், மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள்

இதனால் இந்த சாலை போக்குவரத்துக்கள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விமானதின் விபத்து இன்றைய உலகச் செய்திகளில், தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist