விஜய் கூட்டணி சீமான் பேச்சு

விஜய் கூட்டணி சீமான் பேச்சு
Spread the love

விஜய் கூட்டணி சீமான் பேச்சு

விஜய் கூட்டணி சீமான் பேச்சு ,கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் முதலில் அவர்கள் என்ன பேசினார்கள் கூத்தடி வைக்கவில்லை என்றால் உங்கள் கூட வருகிறவர்களை நம்பி வர்ற பிள்ளைகள் சோர்ந்து விட மாட்டார்களா? .

சுதந்திரப் பசி எமக்கு சீமான் முழக்கம்

விடமாட்டார்கள் ஏன் சீமான் ஆகிய எனக்கும் அவர்களுக்கும் இருக்கிறது சோற்று பசி அல்ல சுதந்திரப் பசி எனக்கும் அவர்களுக்கும் இருக்கிற சீமான் முழக்கம் .

பசி வயிற்று பசி அல்ல வரலாற்றின் பசி .

1000 ஆண்டுகளுக்கு மேலே எமது முன்னவர்கள் தூக்கி சுமந்து வந்த விடுதலை பசி பெருங்கனவு அறம் சார்ந்த மறவர்களின் ஆட்சி என்ற புனித கனவு பசி பசி பஞ்சம் ஊழல் லஞ்சம்

கொலை கொள்ளை சாதிய இழிவு தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை மது மத போதை பாலியல் வன்கொடுமை இது ஏகமற்ற தூய ஒரு தேசம் படைக்க வேண்டும்.

என்கிற லட்சிய பசி கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வாய் என்று கேட்கிற பெருமக்களே கொள்கை இல்லாமல் எப்படி வெல்வாய் என்று ஒரு முறையுடன் நீங்கள் கேட்காதது ஏன் .

கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா சீமான் கேள்வி

கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா கூடி கொள்ளையடித்தால் கூடி கொலை செய்தால் சரியாகிவிடுமா .

மாற்று எதிலிருந்து மாற்று யாரிடமிருந்து மாற்று எப்படிப்பட்ட மாற்று மாற்று என்று வந்தவர்கள் எல்லாம் இந்த திமுக அதிமுக இந்த காங்கிரஸ் பிஜேபியோட கூட்டணி வைத்து வைத்து ஏமாற்றாக போனதுதான் மிச்சம்.

என் நிலத்தின் உரிமை என்ன இருக்கிறது கல்வி மானுட உரிமை என சீமான் வர்கள் பேசியுளளார் ,இந்த செந்தமிழன் பேச்சை கேட்டு பாருங்கள் மக்களே .

இதில் அழுத்தி காணொளி பார்க்க