வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
Spread the love

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற

உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.

தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .

அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.

பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.

இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .

கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?

வீடியோ