வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஊழல் விசாரணை பிரிட்டன் விரையும் Cid
    Spread the love         ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஊழல் விசாரணை பிரிட்டன் விரையும் Cid எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஊழல் விசாரணை பிரிட்டன் விரையும் Cid ,வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய CID தவறிவிட்டது: வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு வந்த அழைப்பின் நம்பகத்தன்மையை ஆராய ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்த குற்றப் புலனாய்வுத் துறை (CID) குழு,…
  • 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபாய்
    Spread the love         78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபாய் எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் 2026 பட்ஜெட்டில் இருந்து 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று மாகாண சபைகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார நேற்று தெரிவித்தார். இருப்பினும், சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்தபட்ச செலவில் நடத்த அரசாங்கம்…
  • சுதந்திர தின ஒத்திகைகளுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்
    Spread the love         சுதந்திர தின ஒத்திகைகளுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம் எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சுதந்திர தின ஒத்திகைகளுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம் ,78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இன்று முதல் கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். பிப்ரவரி 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பிரதான தேசிய விழாவிற்கு முந்தைய ஒத்திகை காலத்தில் போக்குவரத்து திட்டம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்துக்கு பொறுப்பான துணை காவல்துறை மா…
  • திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை
    Spread the love         திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை ,பலாங்கொடை கஸ்ஸப தேரரின் ரிட் மனு மீதான உத்தரவு பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு பௌத்த பிக்குகள் திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்ததற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரண்டு பௌத்த பிக்குகள் கோரிய இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை வழங்க…
  • கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பிரச்சினை சஜித்
    Spread the love         கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பிரச்சினை சஜித் எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பிரச்சினை மனநிலை அல்ல, திறமைதான்: சஜித். கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவரின் மன உறுதிப்பாட்டை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் கூறிய கருத்துகளைப் பொறுத்தவரை, நிலைமை தொடர்பான பிரச்சினை அமைச்சரின் திறமைதான் என்றார். “‘மனநிலை’…