Posted in இலங்கை செய்திகள் வத்தளையில் 115க்கு கொரோனா Author: நலன் விரும்பி Published Date: 06/11/2020 Leave a Comment on வத்தளையில் 115க்கு கொரோனா Spread the love வத்தளையில் 115க்கு கொரோனா வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது