வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி அறவிட பட உளளதாக இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
பொருளாதார பலவீனத்தை அடுத்து
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பலவீனத்தை அடுத்து ,பெற்று கொண்ட கடனை அடைக்க
மக்கள் தற்போது ஆளும் அனுரா அரசு ஆனது மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது வங்கிகளில் பணம் வைப்பு செய்து வட்டி பெற்று வருகின்றவர்கள் ,வட்டி பணத்திற்கு வரி
செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்க்க பட்டுள்ளது .
வங்கிகள் அனுப்பிய கடிதம்
வங்கிகள் அனுப்பிய கடிதம் பெற்று கொண்ட மக்கள் இந்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர் .
தற்போது மக்களது வங்கியில் உள்ள பணம் சட்டவிரோதமாக சேகரிக்க பட்டது என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர்களது பணத்தை அரசு உடமையாக்க அரசு முனைக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக தமிழர்களே எச்சரிக்கை உங்கள் வங்கியில் உள்ள பணதிற்கு எதுவும் ஆகலாம் என்கின்ற நிலையே தற்போது இலங்கையில் காணபடுகிறது .
ஒருவேளை உங்கள் பணத்தை அரசு உடமை ஆக்கினால் என்ன செய்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எனவே விழிப்பாக இருப்பது மிக்க நன்று
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது









