லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .
உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .
இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .
உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி





















