இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தரை .வான்வழியாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இவர்கள் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ,இதுவரை 11240அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர் .
மேலும் 29000 மக்கள் காசா பகுதியில் காயமடைந்துள்ளனர் .இவர்களில் 4,630 சிறுவர்கள் ,3,130 பெண்கள் பலியானவர்களில் உள்ளடங்கும் .
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இடைவிடாத தாக்குதலில் 3000 மக்கள் காணாமல் போயுள்ளனர் ,இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க முடியாது பாலஸ்தீனம் காசா மக்கள் திணறி வருகின்றனர் .
எரிபொருள் இல்லாத நிலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையிலும் ,கனரக வாகனங்கள் இல்லா நிலையில் இந்த பேரவலம் இடம்பெற்று வருகிறது .
இனவெறி நெதன்யாகு சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்
- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.




















