லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு

Spread the love

லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு

லண்டன் லூசியம் பகுதியில் உள்ள Favourable Chicken Lewisham சிக்கன் கடை ஒன்றுக்கு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை பயணம் ஒன்றை மேற்கொண்டனர்

அவ்வேளை அங்கு அந்த கடையின் நிலப் பகுதி எங்கும் எலிப் புழுக்கைகள் காணப்பட்டுள்ளன ,மேலும் குளிரூட்டி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,மேலும்

உணவுகளை தயாரித்து வழங்கும் ஊழியர் உரிய
பகுதியில் உள்ளே கைகளை கழுவவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது ,mayonnaise போத்தல் வெளியில் வைக்க பட்டுள்ளது ,இது குளிர்ரூட்டிக்குள்ளே வைத்திருக்க வேண்டும் ,

மேலும் பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன ,மக்கள் அதிகம் விரும்பி சென்று

உணவுகளை உட்கொள்ளும் இந்த கோழிக்கடையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஊழியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பதாக கருத படுகிறது

,கடந்த ஆண்டு இதே கோழிக்கடை உணவகம் ஐந்து புள்ளிகளை பெற்று முதல் தரத்தில் திகழ்ந்துள்ளது ,அதுவே இன்று இந்த நிலையில் சிக்கியுள்ளது

தமிழர் கோழிக் கடைகள் பல அதிக வியாபாரம் செய்கின்றன ,அவ்விதமான

கடைகளில் இரு ஊழியர்கள் ,அல்லது மூன்று ஊழியர்களை பணிக்கு அமர்த்தி முதலாளிகள் அதிக வேலைகளை வாங்கி குவிகின்றனர்

இதனால் பத்து முதல்,பன்னிரெண்டு மணித்தியாலங்கள் பணி புரியும் ஊழியர்

களைப்படைந்து விடுகின்றனர் ,தவிர அவர்கள் ஐந்துக்கு மேற்பட்ட நாட்கள் தொடராக வேலை புரிவதால் உடல் சோர்வு உற்று விடுகிறது

இதனை நம்ம தமிழ் முதலாளிமார்கள் கவனத்தில் கொள்வதும் இல்லை ,வீட்டில் படுத்து

கிடந்து கமராவை பார்த்து பந்தா காட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என ஊழியர்கள் கருத்துக்களாக பதிய பெருகின்றன

500 பவுண்டுகள் வியாபாரம் செய்யும் கடைக்கும் இரு ஊழியர்கள் 1000 திற்கு மேல்

வியாபாரம் செய்திடும் கடைகளுக்கும் இருவர் ,இதில் கிறில் ,மீன்,கேப்பாப் ,என அதிக பொருள்களை போட்டு முரட்டுத்தனமாக கடைகளை நடத்தி செல்கின்றனர்

ஊபர் ,டிலிவரோ,just eat இது வேற ,இரு ஊழியர் ஒருவர் குக் அடிக்க மற்றவர் வாடிக் கையாளரை பார்த்து சாப்பாட்டை செய்ய வேண்டும்,அப்புறம் எப்படி கடையை பராமரிப்பது ..?

பிரிட்டனில் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தமிழர்கள் கண்மூடித்தனமான

செயல் பாட்டீன் காரணமாக இவ்விதமான நிலையில் செல்வது மனதுக்கு வருத்தமளிக்கிறது.

எனினும் இதற்கு முன் நின்று சுகாதார பராமரிப்பு வழிகாட்டில் ஈடுபடும் நிறுவனம் எதிர்வரும் வருகையில் ஐந்து புள்ளிகளை பெறுவோம் என திடமாக தெரிவித்துள்ளது மகிழ்வளிக்கிறது

உள்ளூர் ஆங்கில ஊடகங்களில் இந்த செய்தி பரவிய நிலையில் இதன் வியாபாரத்தில் தளர்வு ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

இது போல சமீப நாட்களில் இதே பகுதியில் உள்ள தமிழர் சாப்பாட்டு கடை ஒன்றிலும்

பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்க பட்டு காணொளிகள்,படங்கள் என்பன சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கீழே உள்ளவாறு அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன

A South London chicken shop where raw beef burgers were stored next to lettuce has been warned by hygiene inspectors.

Favourable Chicken on Staplehurst Road in Lewisham was given one out of a possible five stars for food hygiene after Lewisham Council swooped on the business in September 2021.

An inspector found mice poo on the floor near a broken walk-in freezer that was leaking water during the visit.

Fridge handles and light switches were covered in grease, while staff preparing food failed to wash their hands in the correct sink.

A report sent to the business on September 28 last year, and obtained by the Local Democracy Reporting Service, following the inspection reads: “Raw beef burgers were being stored above ready to eat mayonnaise tubs and next to ready to eat lettuce.

“Raw chicken was being stored uncovered in the small standalone fridge in the kitchen.

“Staff were handling food and not washing their hands at the dedicated wash hand basin.

Very poor standards of cleanliness was noted throughout the premises. Hand contact surfaces such as fridge/freezer handles, microwave handles, light switches and sockets were found to have a build-up of grease, dirt and food debris on them.”

Staff were also found to pour water over raw chicken wings in the kitchen sink to defrost them.

    Leave a Reply