லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர்யார்
லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார் ,லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார் என்ற கேள்வியை மக்கள் கேட்டு நிக்கின்றனர் .
இலங்கை தமிழரசு கட்சி
மேற்படி மாவீரர் நாள் மண்டபத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியை சேந்த முக்கிய அரசியல் எம்பி ஒருவர் உறவினர்
ஒருவர் பணத்தை செலுத்துவதாக செய்திகள் கசிந்துள்ளது .
தமிழ் தேசியத்தை விற்கும் லண்டன் கட்டமைப்பிடம் தமிழ் தேசியம் கேப்சும் அந்த தமிழ் அரசியல் வாதி உறவில் உள்ளாரா என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது .
அரசியல் வியாபாரி
இந்த ஓட்டு மாத்து அரசியல் வியாபாரிகளை தமிழர்கள் அடையாளம் கண்டு தோலுரிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் ஏக்கமாக உள்ளது
ஒரு நாள் தமிழர்களிடம் இவர்கள் சிக்கும் போது கோவணம் இன்றி அலையும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .










