லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 1) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தார்.
மகிந்த குடும்பம் மிக பெரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டத்தை மேற்படி விடயம் அம்பல படுத்தியுள்ளது .
தொடராக நடத்த படும் கைது வேட்டை
தொடராக நடத்த படும் கைது வேட்டை என்பது மேற்படி விடயங்களை காண்பித்துள்ளது .
தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை தடுக்கவே தற்போது எதிர் காட்சிகள் மற்றும் கடந்த கால ஆண்டவர்கள் மீது அனுரா அரசு கண்துடைப்பு
நடவடிக்கையை மேக்ரோண்டு வருவதை மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை









