ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின
Spread the love

ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின ரயில்வே சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்பட்டது; ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

நேற்று மாலை (06) பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட ரயில்வே சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், ரயில் சேவைகள் தற்போது இயல்பாக இயங்கி வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.