ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார் .பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக
ஆஜராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.









