
குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்
குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார் ,மைத்திரி ஆட்சியில் நடத்த பட்ட தொடர் தேவாலய குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியை இப்பொழுது ரணில் பார்வையிட்டார் .
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வைப்பு நிகழ்வின் பொழிந்து இந்த தேவாலய குண்டு வெடிப்பில் சிக்கி சேதமான நிலையில் காணப்பட்டது .
தேவாலய குண்டு வெடிப்பு
அவ்வாறன தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பார்வையிட்டுள்ளனர் .
தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,மக்கள் மனங்களை வெல்வதற்கு இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க தீவிர கவனாம் செலுத்தி வருகின்றமை இதன் ஊடக தெரிய வருகிறது .
சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி
மிக பெரும் நெருக்கடி நிறைந்த சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஆளும் இலங்கை ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க விளங்கி வருகிறார் .
இந்த தேர்தலில் தோல்வியுற்றால் மீளவும் அவரினால் இலங்கை ஜனாதிபதியாக முயடியாது என நிலை காணப்படுகிறது குறிப்பிட தக்கது .