யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தின் முன்பாக புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது .
குறித்த ஆலயத்தை பார்த்து கொண்டிருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை வைக்க பட்டுள்ளது .
ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆடசியில் தமிழர் பகுதிகளில் இவரது புத்தர் சிலைகள் தொடராக முளைத்த வண்ணம் உள்ளது .
தமிழர் பகுதிகள் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்புக்கு உழைக்கும் நோக்குடன், இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஊழல் விசாரணை பிரிட்டன் விரையும் Cid

- 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபாய்

- சுதந்திர தின ஒத்திகைகளுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்

- திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை

- கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பிரச்சினை சஜித்

- வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் எச்சரிக்கை

- தித்வா சூறாவளி நன்கொடையாளர் மாநாடு இன்னும் முடிவடையவில்லை

- வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

- ஒற்றை-குச்சி சிகரெட்டுகளின் விற்பனை தடை

- ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநராக ரோஹன் ஒலுகல












