 
                
யார்போலி உடைத்து பேசிய வன்னி
யார்போலி உடைத்து பேசிய வன்னி மைந்தன் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிற பல உதவித்திட்டங்கள் தொடர்பாகவும் அதில் பல எதிர் விமர்சனங்கள் புதிதாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள்
அதன் அடிப்படையில் இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக பேசியுள்ளார் .
அரசியல்வாதிகள் எவ்விதமான மோசடிகளில் ஈடுபடுகிறார் என்பது தொடர்பாகவும் வன்னியின் மைந்தன் இந்த காணொளியில் முழுமையாக விளக்க தரவை கொடுத்துள்ளார் .
காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்
மறந்துவிடாமல் இந்த காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் இவருடைய கூற்றுக்கள் எதுவாக இருக்கிறது என்பதை மக்களே .
இன்றைய இலங்கை சமகால அரசியல் ஆய்வு களமாக இந்த கருத்து பதிவு அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
 
    














