தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன
Spread the love

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன ,இலங்கைத் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்தது என்ன என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.

16 வருடங்களாக யுத்தம் முடிந்து

கடந்த 16 வருடங்களாக யுத்தம் முடிந்து இலங்கை ஐக்கிய இலங்கையாக ஒருமை படுத்தப்பட்ட பின்னர்.

தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக விளங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி தமிழுக்கு செய்த சேவை என்ன விளக்கம் தர முடியுமா …?

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை தொடர்பாக ,கல்வி வணிகம் அகதி நிலை தொடர்பாக ,அவலநிலை

தொடர்பாக இலங்கை தமிழர் கட்சி மக்களுக்கு செய்த சேவை என்ன என்பதாகி விளக்க மறுப்பது ஏன் ..?

இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களையும் 135க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் தன்னகத்தே வைத்திருக்கக்கூடிய

இலங்கை தமிழரசு கட்சி தமிழருக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .

அபிவிருத்திகள் உள்ளிட்ட எவ்விதமான விடயமும் செய்யவில்லை .

அரசிடம் பணம் இல்லை என கூறுகிற இலங்கை தமிழச்சி கட்சி எதற்காக அரசியல் கட்சியாக போட்டியிட வேண்டும் ..?

எதற்காக மக்கள் பிரதிகளாக நீங்கள் எந்த இறக்க வேண்டும்.? உங்கள் பதவிகளை திறந்து இந்த தேர்தலை புறக்கணிக்க நீங்கள் தயாரா ..?எதிரி இணையம் உங்களிடம் கேள்விகளை எழுப்புகிறோம்.

மானம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் எங்கள் கேள்விகளுக்கு பதில் தரவுமறை இலங்கை தமிழரசு கட்சி பிரளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அழைக்கிறோம் .

நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0044 7536707793