மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்

மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்
Spread the love

மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Featured

Loading...