போனெட் இல்லாது கார் ஓடி சென்ற நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
பிரிட்டனில் Great Yarmouth, Norfolk பகுதியில் சாரதி ஒருவர் தனது சிறிய ரக கார் ஒன்றினை போனெட்
இன்றி ஒட்டி சென்றுள்ளார் ,இதனை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலை அடுத்து .அவரை துரத்திய போலீசார் மடக்கி பிடித்தனர்
சாலையோர ,மக்கள் பாதுகாப்பை கருதி இவ்விதம் வண்டிகள் செலுத்திட தடைகள் விதிக்க
பட்டுள்ளது ,அவ்விதமான விதிகளை மீறி இவர் இவ்விதம் செலுத்தியுள்ளது குறிப்பிட தக்கது,குசும்புக்கார சாரதி தான் போங்க
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு








