பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை , போலீசார் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
ஹபரனை போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரனை திருகோணமலை வீதியில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே இந்த ஊழியர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் போலீஸ் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே வேகமாக வந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் சோதனை சாவடி மீது மோதி தள்ளியது இதன் பொழுது அங்கு பணியில் இருந்த இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்த போலீசார் மற்றும்,காயமடைந்த நான்கு மாத குழந்தை டிப்பர் சாரதி ஆகியோர் சார்ந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவமானது தற்பொழுது இலங்கை எங்கும் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சாரதிகள் தமது கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை செலுத்துவது அவர்கள் வீதி சாலை விதிமுறைகளை மறந்ததன் காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்










